கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....
நீங்கள் உணவுப்பிரியரா ?
சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? Let us sereve "The Cheap & Best hotels in Coimbatore"....
In Scence of all over the world foodies we found some unique recipe hotels around Coimbatore, Come and join us to taste those dishes...
1) ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல் (SREE KRISHNA HOTELS)
Address: வடவள்ளி, கோவை
Special: மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்
2) கௌரி மெஸ் (GOWRI MESS)
Address: ராம் நகர், கோவை
Special: சிக்கன் கிரேவி, பூ மீன்
3) ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால் (SREE SARASWATHI TEA STALL)
Address: ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில்.
Special: இட்லி
4) அவ்வா இட்லி கடை (AVVA IDLY KADAI)
Address: பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை.
Special: இட்லி
5) வளர்மதி மெஸ், (VALARMATHI MESS)
Address: ரேஸ்கோர்ஸ், கோவை.
Special: பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை
6) ஸ்ரீகெளரி மெஸ் (SREE GOWRI MESS)
Address: ராம் நகர், காந்திபுரம், கோவை.
Special: கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்
7) கண்ணன்ணன் விருந்து (KANNANAN VIRUNDHU)
Address: RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி.
Special: குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..
8) டோபாஸ் ஐயர் மெஸ் (DOBAAS IYER MESS)
Address: பேரூர், கோவை.
Special: ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்
9) சத்யா மெஸ் (SATHYA MESS)
Address: புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை.
Special: கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை
10) வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. (BHAI KADAI)
Special: காரப்பொறி
11) ஜெர்மன் ஹோட்டல் (GERMAN HOTEL)
Address: காரணம்பேட்டை, சூலூர்.
Special: நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு
12) மதுரை அம்மா மெஸ் (MADURAI AMMA MESS)
Address: பவர் ஹவுஸ் ரோடு, கோவை.
Special: சாப்பாடு
13) தாஸ் லாட்ஜ் கேண்டீன் (DASS LODGE CANTEEN)
Address: நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை.
Special: பரோட்டா
14) மாரிமுத்து போண்டா கடை (MAARIMUTHU BONDA KADAI)
Address: முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி.
Special: போண்டா பஜ்ஜி
15) அபூர்வ விலாஸ் (ABURVA VILLAS)
Address: கணபதி, கோவை.
Special: தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்
16) ரமேஷ் மெஸ் (RAMESH MESS)
Address: அழகேசன் சாலை,சாய்பாபா காலணி, கோவை.
Special: ஆப்பம், தேங்காய் சட்னி
17) ஓம்சக்தி ஹோட்டல் (OM SAKTHI HOTEL)
Address: இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை.
Special: சிக்கன் 65
18) திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால் (THIRUMOORTHY TEA & TIFFEN STALL)
Address: அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது.
Special: தோசை, ஆப்பம்
19) பாரதியார் உணவகம் (BHARATHIYAR UNAVAGAM)
Address: வரதராஜா மில் அருகில், பீளமேடு.
Special: திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை பிஸ்கட்
20) Garden restaurant
Address: கோவை to சேலம் சின்னியம்பாளையம் bridge அருகில்:
Special: non-veg & veg பிரியர்களுக்கு, honeymoon spl ice cream top class...
21) காவேரி ஜூஸ் கடை (KAVERI JUICE KADAI)
Address: 5 கார்னர், கோவை.
Special: நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்
22) பிரியா (PRIYA)
Address: கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில்.
Special: அடப்பிரதமன்
23) சிவ விலாஸ் ஹோட்டல் (SIVA VILLAS HOTEL)
Address: கோவை, கணபதி.
Special: தேங்காய் பால்
24) மயூரா பேக்கரி (MAYURA BAKERY)
Address: கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன்.
Special: காரட் கேக்
25) பழனியம்மா பாட்டி டீக்கடை (PALANIYAMMA PAATI TEA KADAI)
Address: சரவணம்பட்டி, கோவை.
Special: இஞ்சி டீ
26) கணபதி மெஸ் (GANAPATHY)
Address: வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை.
Special: ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.
27) பர்மா பாய் கடை (BURMA BHAI KADAI)
Address: RS puram,கோவை.
Special: பரோட்டா பெப்பர் லெக்
28) எஸ்.ஆர்.கே.பி மெஸ் (S.R.K.B MESS)
Address: ஹோப் காலேஜ், கோவை.
Special: ஃபுல் மீல்ஸ்
29) SREE SAI CAFE
Address: கோவை அண்ணா சிலை.
Special: ஃபுல் மீல்ஸ்
30) Barbeque Nation
Address: கோவை டவுன் ஹால்.
Special: Unlimited Barbeque
31) மீசை பாணி பூரி (MEESAI PAANI PURI)
Address: சுக்ரவார்பேட்டை.
Special: முட்டை பூரி
32) கொங்கு மெஸ் (KONGU MESS)
Address: ஹோப் காலேஜ், கோவை.
Special: ஃபுல் மீல்ஸ்
33) பாபு ஹோட்டல் (BABU HOTEL)
Address: கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப்.
Special: ஆப்பம், சாம்பார் பொடி
34) SMS ஹோட்டல், கோவை,
Special: நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை
35) கீர்த்தி மெஸ் (KEERTHI MESS)
Address: தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை.
Special: ஃபுல் மீல்ஸ்
36) அன்ன பூரணி மெஸ் (ANNA PURANI MESS)
Address: காந்திபுரம் வீதி 1, கோவை.
Special: அனைத்து வகை சிற்றுண்டி
37) ஆஜ்மர் பிரியாணி (AAJMAR BRIYANI)
Address: மணி கூண்டு, கோவை.
Special: பிரியாணி, குஸ்கா
38) MR ஹோட்டல், (MR HOTEL)
Address: கோவை நேரு ஸ்டேடியம்.
Special: நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை
39) CFC HOT FRIED CHICKEN,
Address: கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில்.
Special: வறுத்த கோழி
39) நல்உணவு (NAL UNAVU)
Address: கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில்.
Special: சிறு தானியங்கள் உணவு
40) பிரியாணி மண்டி (BRIYANI MANDI)
Address: ராம்நகர் காளிங்கராயர் தெரு.
Special: பிரியாணி
41) ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி (HAJI MUTHU RAVUTHAR BRIYANI)
Address: உக்கடம், கோவை.
Special: பிரியாணி, அரி பத்திரி
42) லக்ஷ்மி சங்கர் மெஸ் (LAXMI MESS)
Address:ஜி சி டி, கோவை.
Special: ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு
43) ஆச்சி மெஸ் (AACHI MESS)
Address: லாரி பேட்டை, கோவை..
Special: 12 வகை வெரைட்டி சாத வகைகள்
44) சஹாய் க்ரில்ஸ் (SAHAI KRILERS)
Address: கோவை, பீளமேடு.
Special: செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்
45) ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ (SREE LAXMI NARAYANA T COFFEE)
Address: வரதராஜபுரம், கோவை.
Special: குருமா, பரோட்டா
46) கோவை RS புரம் பாலாஜி மெஸ் (BALAJI MESS), பெண்களே சமையல்.
Special: மீன் குழும்பு, கைமா வடை
47) அம்மா மெஸ் (AMMA MESS)
Address: லாரி பேட்டை, கோவை.
Special: மீன் குழம்பு, மீன் சாப்பாடு
48) குப்பண்ணா ஹோட்டல் (KUPPANNA HOTEL)
Address: கோயம்புத்தூர், ராம்நகர்.
Special: அசைவ சாப்பாடு
49) சி கே மீல்ஸ் (C K MEALS)
Address: ரயில் நிலயம், கோவை.
Special: அளவுச் சாப்பாடு
50) வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல் (VILLAGE LUNCH HOTEL)
Address: கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி.
Special: அனைத்து வித தோசைகள்
51) பாரதி மெஸ் (BHARATHI MESS)
Address: NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை.
Special: அனைத்து வித தோசைகள்
52) கீதா கெண்டீன் (GEETHA CANTEEN)
Address: ரயில் நிலையம், கோவை.
Special: அனைத்து வகை டிபன்
53) கண்ணணண் கறி விருந்து, கோவை.
Special: நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்
54) சுப்பு மெஸ் (SUBU MESS)
Address: ரயில் நிலையம், கோவை.
Special: சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்
55) ஃபுட் கார்டன் (FOOD GARDEN)
Address: RS Puram, கோவை.
Special: தயிர் பூரி
56) குப்தா ஜி சாட்ஸ் (KUPTHA JI CHATS)
Address: கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு.
Special: தயிர் பூரி
57) ராவுத்தர் பிரியாணி (RAVUTHAR BRIYANI)
Address: துடியலூர், கோவை
Special: ALL NON-VEG பிரியாணி ITEMS
58) சுகுணவிலாஸ் ஹோட்டல் (SUGUNA VILLAS HOTEL)
Address: அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு.
Special: பள்ளிபாளையம் சிக்கன்
59) அன்னை மெஸ் (ANNAI MESS)
Address: குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட்.
Special: நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.
60) தூத்துக்குடி பரோட்டோ கடை, (THUTHUKUDI PAROTA KADAI)
Address: கோவை, ஹோப்ஸ்.
Special: பரோட்டோ
61) சென்ட்ரல் பிரியாணி கடை (CENTRAL BRIYANI KADAI)
Address: திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு.
Special: பிரியாணி
62) டேன்ஜரின் ரெஸ்டாரன்ட் (DANZARIN RESTUARANT)
Address: ரேஸ்கோர்ஸ், கோவை.
Special: சாப்பாடு
63) சாய் கப்சப் (CHAI N GUPSHUP)
Address: RS PURAM, கோவை.
Special: இஞ்சி டீ:
64) அம்மாயி வீட்டு மண் பானை சமையல் (AMMAYI VEETU MANN PAANAI SAMAYAL)
Address: கோவை ஆவாரம்பாளையம்.
Special: குடல்கறி, தோசை
65) கிங் பரோட்டா, டாஜ் (KING PAROTA DAJ)
Address: டவுன்ஹால் ரோடு, கோவை.
Special: பட்டர் சிக்கன்
66) வில்லெஜ் விருந்து (VILLAGE VIRUNTHU)
Address: பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம்.
Special: பன், பரோட்டா
67) சூரியா ஹோட்டல் (SURIYA HOTEL)
Address: NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி.
Special: கொழுக்கட்டை
68) அமுதசுரபி (AMUTHASURABI), பொள்ளாச்சி.
Special: விதம் விதமான தோசை
69) கௌரி கிருஷ்ணா (GOWRI KRISHNA), பொள்ளாச்சி.
Special: மினி காஃபி.
70) பிரியாணி ஹவுஸ் (BRIYANI HOUSE), பொள்ளாச்சி
Special: சிக்கன் பிரியாணி
71) ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம் (AANANTHAS CHETTINADU UNAVAGAM)
Address: கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு.
Special: அன்லிமிட் சாப்பாடு
72) கீதா ஹால் (GEETHA HALL), கோவை.
Special: நீர் தோசை
73) ரமேஷ் மெஸ் (RAMESH MESS)
Address: அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை.
Special: ஆப்பம், தேங்காய் சட்னி