DO YOU WANT YOUR PHONE TO BE CHARGED FOR A LONG TIME       MOBILE       SPEED CHARGER       MOBILE PHONES          


உங்கள் phone-ல் வேகமாக charge குறைகிறதா ?

உங்கள் phone-ல் வேகமாக charge குறைகிறதா ?

   

 

  • உங்கள் phone தயாரிப்பு நிறுவனத்தின் original charger மற்றும் adapterஐ மட்டும் பயன்படுத்துங்கள்.
  • கைப்பேசியினை முழுமையாக சார்ஜ் செய்த பின்பு பாதி சார்ஜ் தீர்ந்த பின் இடையில் மீண்டும் சார்ஜ் செய்ய
  • டிஸ்பிலே பிரைட்னஸ் குறைத்து வைக்கவும். இதற்காக ஸ்கிரீன் வால்பேப்பர் (Screen wallpaper) -ஐ கருப்பு மற்றும் வெள்ளை (Black and White) ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
  • லைவ் வால்பேப்பர் ஐ தவிர்த்திடுங்கள்.
  • Background apps ஐ முடிந்தளவு குறைவாக பயன்படுத்துங்கள் பேக்கரவுண்ட் ஆப்ஸ் (Background apps) -ஐ தேர்ந்தெடுத்து தேவையில்லாமல் இயங்கிக்கொண்டிருப்பதை தேர்ந்தெடுத்து நிறுத்தி வைக்கவும்.
  • தேவையான செயலிகளை மட்டுமே பதிவிரக்கம் செய்யுங்கள். தேவையில்லாத செயலிகளை நீக்கவும் .
  • ஃபோன் சார்ஜ் செய்யும் போது ஃபோன் சூடு ஏறினால் அதிகப்படியான செயலிகள் பேக்கரவுண்டில் இயங்கிக்கொண்டிருக்கும், ஆதலால் தேவையில்லாத ஆப்ஸ்ஐ நிறுத்தி (FORCE STOP) வைக்கவும்.
  • கைப்பேசியை சார்ஜ் செய்யும் பொழுது எந்த செயலியையும் இயக்கத்தில் வைக்கவேண்டாம். வேண்டாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் முழுமையாக உபயோகித்த பின்பு சார்ஜ் செய்யவும்.
  • charge செய்துகொண்டே phone ஐ பயன்படுத்தாதீர்கள். தேவையில்லாத போது இணையத்தை(net/data) நிறுத்தி வைக்கவும்.
  • இன்டெர்நெட்,ப்ளூடூத், ஹாட்ஸ்பாட்,லொகேஷன் இணைப்பை உங்களுக்கு தேவைப்படும் பொழுது மட்டும் ஆன் பண்ணவும்.
  • ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை 15 நிமிடம் phone க்கு ஓய்வு குடுங்கள்.
  • மணிக்கணக்கில் தொடர்ந்து உபயோகிப்பது phone க்கும் சரி உங்களுக்கும் சரி நல்லதல்ல.
  • தினமும் இரவில் switch off செய்துவிட்டு காலையில் எடுத்து பயன்படுத்துங்கள்.
  • நேரடியாக சூரிய வெயில் படும் இடங்களில் phone ஐ வைக்காதீர்கள்.சூடான இடங்களிலும் வைக்காதீர்கள்
  • எக்காரணத்துக்கொண்டும் வெளியாட்களிடம் உங்கள் phone ஐ service கொடுக்காதீர்கள்.
  • அவசரத்துக்கு அவர்களிடம் phone case மற்றும் Temper glass ஒட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

 

TAGS:   DO YOU WANT YOUR PHONE TO BE CHARGED FOR A LONG TIME     MOBILE     SPEED CHARGER     MOBILE PHONES      
Related Posts